Images
  • kural

குறளும் பொருளும்

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்

இல்லெனினும் ஈதலே நன்று.

நல்லது என்று யாரும் சொன்னாலும் மற்றவர்களிடமிருந்து பொருளைப் பெறுவது, சிறுமையாகக் கருதப்படும். ஆனால், மேலுலகத்தை அடைய முடியாது என்றாலும், பிறருக்குக் கொடுப்பதே சிறந்தது.

குறள்: 222 அதிகாரம்: ஈகை


Top