Images
  • kural

குறளும் பொருளும்

நலம்வேண்டி னாணுடைமை வேண்டுங் குலம்வேண்டின்

வேண்டுக யார்க்கும் பணிவு

தவறானதைச் செய்ய நாணுவது, அனைவரிடமும் கர்வமின்றிப் பணிவுடன் நடந்துகொள்வது - இவை இரண்டும் ஒருவரின் நலத்தையும் குலத்தையும் உயர்த்தும்.

குறள்:960 அதிகாரம்: குடிமை



Top