Images
  • kural

குறளும் பொருளும்

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்

ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு

அறிவுத்திறன் நிறைந்த பெருமை வாய்ந்தவர்களின் முன் ஒருவர் ஆற்றும் உரையில் குற்றம் தென்படுமானால், அது ஒழுக்கநெறியிலிருந்து தவறுவதற்குச் சமமானது.

குறள்: 716 அதிகாரம்: அவையறிதல்


Top