Images
  • kural

குறளும் பொருளும்

தன்னுயிரக்கு ஏன்னாமை தானறிவான் என்கொலோ

மன்னுயிர்க்கு இன்னா செயல்.

மற்றவர் தனக்குச் செய்த தீமைகளை அனுபவித்து உணர்ந்தவர், அடுத்தவருக்கு அதே தீமைகளை விளைவிப்பதன் காரணம் என்னவோ?

குறள்: 318 அதிகாரம்: இன்னாசெய்யாமை


Top