Images
  • kural

குறளும் பொருளும்

நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு

உப்பாதல் சான்றோர் கடன்.

நண்பர்கள் உரிமையுடன் செயல்படுவதே நட்பிற்கு உறுப்பு; அந்த உரிமையை எண்ணி மகிழ்வது சான்றோர்க்கு அழகு.

குறள்:802 அதிகாரம்: பழைமை


Top