Images
  • kural

குறளும் பொருளும்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

அகரம் எல்லா எழுத்துக்களுக்கும் அடிப்படை. அதுபோல கடவுள் உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் முதன்மையானவர்.

குறள்: 1 அதிகாரம்: கடவுள் வாழ்த்து


Top