Images
  • kural

குறளும் பொருளும்

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற

புன்மையில் காட்சி யவர்.

ஐம்புலன்களையும் அடக்கும் திறன் பெற்ற அறிஞர்கள், வறுமையில் வாடினாலும் அடுத்தவரின் பொருளைக் கவரமாட்டார்கள்.

குறள்: 174 அதிகாரம்: வெஃகாமை


Top