Images
  • kural

குறளும் பொருளும்

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை

அன்பு அறத்திற்கு மட்டுமே துணையாக நிற்கும் என்று அறியாதவர்கள் கூறுவர்; அன்பு அறத்திற்கும் வீரத்திற்கும் துணையாக நிற்கும் என்பதை அறிந்தவர்கள் கூறுவர்.

குறள்: 76 அதிகாரம்: அன்புடைமை


Top