Images
  • kural

குறளும் பொருளும்

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

அதுநோக்கி வாழ்வார் பலர்.

எல்லா மக்களையும் பொதுவாகக் கருதாமல், ஒவ்வொருவரின் ஆற்றலுக்கேற்ப அவர்களை நடத்தும் அரசை பலர் விரும்பிச் சுற்றமாக வாழ்வர்.

குறள்: 528 அதிகாரம்: சுற்றந்தழால்


Top