Images
  • kural

குறளும் பொருளும்

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்

பேணாமை பேணப் படும்

சற்றும் யோசிக்காமல் கோபம் கொள்பவர், அதிகமான ஆசைகளைக் கொள்பவர் - இவர்களுடன் எதிரிகள் பகை கொள்ள விரும்புவர்.

குறள்: 866 அதிகாரம்: பகைமாட்சி


Top