Images
  • 26July Kuralum Porulum (1)

குறளும் பொருளும்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

விதி உதவி செய்ய முடியாமல் போனாலும், முயற்சியுடன் காரியத்தை முடிக்க முற்படுபவருக்கு உழைப்புக்கு ஏற்ற பயன் கிடைக்கும்.

குறள்: 619 அதிகாரம்: ஆள்வினையுடைமை 

Top