Images
  • kural

குறளும் பொருளும்

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.

ஊழிக்காலத்தில் கடல்கள் தடம்புரண்டு மாறும்; ஆனால் கண்ணியம் குறையாத சான்றோர் அப்படி தங்கள் நிலையிலிருந்து மாறாத கடல்போலத் திகழ்வார்கள்.

குறள்: 989 அதிகாரம்: சான்றாண்மை  

Top