Images
  • kural

குறளும் பொருளும்

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.

ஒழுக்கம் நிறைந்தவர்களால், தவறுதலாகக் கூடத் தீய சொற்களைச் சொல்லிவிட முடியாது.

குறள்:139 அதிகாரம்: ஒழுக்கமுடைமை

Top