Images
  • kural

குறளும் பொருளும்

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.

புகழுடன் கூடிய வாழ்க்கையை வாழ விரும்பும் ஒருவர், அதற்குரிய செயல்களில் ஈடுபடும்போதும், தமது குடும்பப் பெருமைக்கு இழிவு ஏற்படுத்தும் செயல்களைச் செய்யமாட்டார்.

குறள்: 962 அதிகாரம்: மானம்
 

Top