Images
  • kural

குறளும் பொருளும்

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.

ஒரு மனிதனுக்கு அழியாத செல்வம் கல்வியே; அக்கல்வியின் சிறப்புக்கு ஒப்பான செல்வம் வேறு எதுவும் இல்லை.

குறள்: 400 அதிகாரம்: கல்வி 

Top