Images
  • kural

குறளும் பொருளும்

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.

வறுமையைக் காரணம் காட்டி தீய செயலில் ஈடுபடும் ஒருவன், என்றும் வறுமையிலேயே வாடுவான்.

குறள்: 205 அதிகாரம்: தீவினையச்சம்
 

Top