Images
  • kural

குறளும் பொருளும்

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

பெற்ற பிள்ளைகளைத் தழுவுவது உடலுக்கு இன்பத்தைத் தரும். அந்தப் பிள்ளைகளின் மழலையைக் கேட்பது காதுகளுக்கு இன்பத்தைத் தரும்.

குறள்: 65 அதிகாரம்: மக்கட்பேறு  

Top