Images
  • kural

குறளும் பொருளும்

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.

பெரும் பண்புடையவரிடத்தில் செல்வம் சேர்ந்தால், அது எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படும் மரத்தைப் போன்றது.

குறள்: 217 அதிகாரம்: ஒப்புரவறிதல் 

Top