Images
  • kural

குறளும் பொருளும்

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை.

தமது கைப்பொருளைக் கொண்டு தொழில் செய்வது, யானைகளுக்கு இடையே போர் நடக்கும்போது அதில் சிக்காமலிருக்க ஒரு மலையின் மீது அமர்ந்து அதைக் காண்பதற்குச் சமம்.

குறள்: 758 அதிகாரம்: பொருள்செயல்வகை 

Top