Images
  • kural

குறளும் பொருளும்

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாதவர்கள் எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருந்தாலும், மூடராகவே கருதப்படுவர்.

குறள்: 89 அதிகாரம்: விருந்தோம்பல் 

Top