Images
  • kural

குறளும் பொருளும்

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

உணவு உண்ணாமல் நோன்பிருக்கும் உறுதி படைத்தவர்கள் கூட, மற்றவர் கூறும் கொடுமையான சொற்களைப் பொறுத்துக்கொள்பவருக்கு அடுத்த நிலையில்தான் இருப்பர்.

குறள்: 160 அதிகாரம்: பொறையுடைமை  

Top