Images
  • kural

குறளும் பொருளும்

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

மற்றவனுடைய மனைவியுடன் நெறி தவறி நடக்கும் ஒருவர், பகை, தீமை, அச்சம், பழி எனும் நான்கு குற்றங்களிலிருந்தும் தப்பிக்க முடியாது.

குறள்: 146 அதிகாரம்: பிறனில வழியாமை

 

Top