Images
  • thiruvalluvar

குறளும் பொருளும்

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.

கருணை உள்ளம் கொண்டவர்களுக்கு இருப்பதே கண்களாகக் கருதப்படும்; கண்கள் உள்ளவர்கள் மனத்தில் கருணை இல்லாதவர்களாக இருப்பதில்லை.

குறள்: 577 அதிகாரம்: கண்ணோட்டம் 

Top