Images
  • kural

குறளும் பொருளும்

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

கடவுளின் பொருளை நன்கு உணர்ந்து அன்பு செலுத்துவோரிடம், அறியாமையால் நன்மை தீமை இரண்டும் சேர்வதில்லை.

குறள்: 5 அதிகாரம்: கடவுள் வாழ்த்து 

Top