Images
  • kural

குறளும் பொருளும்

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

இவ்வுலகத்தில் பலர் ஆற்றலற்றவர்களாக இருப்பதற்குக் காரணம், தவம் செய்பவர்கள் சிலராகவும், செய்யாதவர்கள் பலராகவும் இருப்பதே ஆகும்.

குறள்: 270 அதிகாரம்: தவம்  

Top