Images
  • kural

குறளும் பொருளும்

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

பழிக்குப் பயந்து பொருளைத் தேடிச் சேகரித்து, அதை மற்றவர்களுடன் பகிர்ந்து உண்ணும் பண்பே ஒருவரின் வாழ்க்கையில் ஒழுக்கம் குறையாமலிருக்க உதவும்.

குறள்: 44 அதிகாரம்: இல்வாழ்க்கை  

Top