Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்

அருமை உடைய செயல்

எவ்வளவு நெருக்கடி ஏற்பட்டாலும், செய்வதற்கு அரிய செயல்களை முறையாகச் செய்யக்கூடிய திறமை படைத்தவர்கள், பேருக்கும் பெருமைக்கும் உடையவர் ஆவர்.

குறள்: 975 அதிகாரம்: பெருமை


Top