Images
  • kural

குறளும் பொருளும்

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.

செல்வம் உடையவர் புகழ்ந்து போற்றப்படுவார்; செல்வம் இல்லாதவர் இகழ்ந்து பேசப்படுவார்; இது உலக இயல்பு.

குறள்: 752 அதிகாரம்: பொருள்செயல்வகை
 

Top