Images
  • kural

குறளும் பொருளும்

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யாற்றிரிந் தற்று.

பாத்திரத்தால் எவ்வாறு நல்ல பால் கெட்டுப்போகுமோ, அதுபோலவே பண்பில்லாதவன் பெற்ற செல்வமும் பயனில்லாமல் போய்விடும்.

குறள்: 1000 அதிகாரம்: பண்புடைமை
 

Top