Images
  • kural

குறளும் பொருளும்

மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.

நீருக்குள் மூழ்கி ஒருவர் மறைந்துகொள்வதைப் போல், மனதில் மாசுடையவர்கள், மாண்புடையவர் எனும் போலி வெளித்தோற்றத்தைக் கொண்டு வாழ்கின்றனர்.

குறள்: 278 அதிகாரம்: கூடாவொழுக்கம் 

Top