Images
  • kural

குறளும் பொருளும்

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐம்புலன்களைப் பற்றி நன்கு அறிந்து, அவற்றின் இயல்புகளை உணர்ந்து வாழ்பவனையே உலகம் புகழும்.

குறள்: 27 அதிகாரம்: நீத்தார் பெருமை
 

Top