Images
  • kural

குறளும் பொருளும்

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.

தொழிலுக்காக மற்றவர்களைக் கொலை செய்பவர்கள், தங்கள் செயலின் தீமையை அறியாமலிருந்தாலும், சான்றோரின் கண்களில் இழிவானவர்களாகத் தான் காணப்படுவார்கள்.

குறள்: 329 அதிகாரம்: கொல்லாமை 

Top