Images
  • kural

குறளும் பொருளும்

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.

புகழுடன் வாழமுடியாதவர்கள், தம்மை நொந்து கொள்ளாமல், தம்மை இகழ்ந்து பேசுபவர்களை நொந்து கொள்வது எதற்காக?

குறள்: 237 அதிகாரம்: புகழ் 

Top