Images
  • kural

குறளும் பொருளும்

பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.

பகைவரைக் கண்டு பயப்படாமல் இருப்பது ஆண்மை; ஆனால் அதே பகைவரின் துன்பகாலத்தில், அவர்மீது இரக்கம் கொண்டு உதவுவதே ஆண்மையின் உச்சம் என்று புகழப்படுகிறது.

குறள்: 773 அதிகாரம்: படைச்செருக்கு 

Top