Images
  • kural

குறளும் பொருளும்

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.

எத்தகைய சிறப்புகளைக் கொண்டிருந்தாலும், அரணுக்குள்ளே இருக்கும் வீரர்கள் திறமையில்லாதவர்களாக இருந்தால், அரணுக்குப் பயனில்லாமல் போய்விடும்.

குறள்: 750 அதிகாரம்: அரண் 

Top