Images
  • kural

குறளும் பொருளும்

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.

அரிய நூல்களைக் கற்று, எவ்வித குற்றமும் இல்லாத ஒருவரிடத்தில் கூட, ஆராய்ந்து பார்த்தால் அறியாமை இல்லாமல் இருக்காது.

குறள்:503 அதிகாரம்: தெரிந்துதெளிதல் 

Top