Images
  • kural

குறளும் பொருளும்

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.

செய்ய வேண்டியதைச் செய்யாமலிருப்பது, செய்யக் கூடாதவற்றைச் செய்வது - இரண்டுமே கேடு விளைவிக்கக் கூடியவை.

குறள்: 466 அதிகாரம்: தெரிந்துசெயல்வகை 

Top