Images
  • kural

குறளும் பொருளும்

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.

விதியை விட வலிமையானது வேறு எதுவும் உண்டோ? அதை வெல்ல எண்ணி மற்றொரு வழியை நாட முற்பட்டாலும், அது வேறு வழியில் நம்முன் வந்து நின்றுவிடும்.

குறள்: 380 அதிகாரம்: ஊழ்
 

Top