Images
  • kural

குறளும் பொருளும்

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.

ஒரு செயலைச் செய்யும் முறையை நன்கு அறிந்து, தன்னை வலிமைப்படுத்தி, தற்காப்பும் தேடி தயாராகும் ஒருவரின் முன்னர் பகையின் ஆணவம் தாமாகவே அழிந்துவிடும்.

குறள்: 878 அதிகாரம்: பகைத்திறந்தெரிதல்  

Top