Images
  • kural

குறளும் பொருளும்

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

ஒருவரது மனைவியிடம் தக்க நற்குணங்கள் இல்லாமலிருந்தால், அவரது வாழ்க்கை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்பு கிடையாது.

குறள்: 52 அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் 

Top