Images
  • kural

குறளும் பொருளும்

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.

உடம்புக்கும் உயிருக்கும் இடையே உள்ள உறவு, முட்டையிலிருந்து வேறு இடத்திற்குப் பறந்து செல்லும் பறவையைப் போன்றது.

குறள்: 338 அதிகாரம்: நிலையாமை 

Top