Images
  • kural

குறளும் பொருளும்

அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.

மனதில் அச்சம் கொண்டவர்கள் பாதுகாப்புக்காக அரணைக் கட்டினாலும் அதனால் எந்தப் பயனும் இல்லை. அது போலவே, மறதி உடையவர்கள் உயர்ந்த நிலையை அடைந்தாலும் அதனால் எந்தப் பயனும் இல்லை.

குறள்:534 அதிகாரம்: பொச்சாவாமை  

Top