Images
  • kural

குறளும் பொருளும்

 செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.

கடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொண்டு, பண்புகளைக் கடைப்பிடித்து ஆட்சி புரியும் அரசனின் குடை நிழலில் உலகம் தங்கும்.

குறள்: 389 அதிகாரம்: இறைமாட்சி
 

Top