Images
  • thiruvalluvar

குறளும் பொருளும்

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.


நிறைந்த பொருள் வளத்தைக் கொண்டு, வெளிநாடுகளால் போற்றப்பட்டு, நல்ல விளைச்சலைக் கொண்டு, கேடின்றி அமைவதே சிறந்த நாடு.


குறள்: 732 அதிகாரம்: நாடு 

Top