Images
  • thiruvalluvar

குறளும் பொருளும்

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.

தமது குலம் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்புபவர், சோம்பலைச் சோம்பலாகக் கருதி முயற்சி எடுக்கவேண்டும்.

குறள்: 602 அதிகாரம்: மடியின்மை  

Top