Images
  • Kuralum Porulum (2)

குறளும் பொருளும்

காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.

விருப்பு, வெறுப்பு, மயக்கம் எனும் மூன்றின் பெயர்கூட ஒருவரின் மனத்திலிருந்து நீங்கினால், அவற்றால் வரக்கூடிய துன்பங்கள் அவருக்கு ஏற்படாது.

குறள்: 360 அதிகாரம்: மெய்யுணர்தல்
 

Top