Images
  • kural

குறளும் பொருளும்

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.

ஆசையில்லாமல் இருப்பதே தூய்மை எனப்படுகிறது, அத்தூய்மை வாய்மையைக் கடைப்பிடிப்பவர்கள் இடத்தில்தான் இருக்கும்.

குறள்: 364 அதிகாரம்: அவாவறுத்தல் 

Top