Images
  • Kuralum porulum (1)

குறளும் பொருளும்

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.

உலகத்தில் அறம், பொருள் இரண்டையும் அறிந்துணர்ந்தவர்கள் அடுத்தவர் மனைவியிடத்தில் விருப்பம் கொள்ளும் அறியாமையைக் கொண்டிருக்கமாட்டார்கள்.

குறள்: 141 அதிகாரம்: பிறனில் விழையாமை 

Top