Images
  • thiruvalluvar

குறளும் பொருளும்

பொருளானாம் எல்லாம்என்று ஈயாது இவறும் 

மருளானா மாணாப் பிறப்பு.

பொருளிருந்தால்தான் சாதிக்க முடியும் என்று எண்ணி, அடுத்தவருக்கு எதுவும் கொடுக்காமல், தானும் அனுபவிக்காமல் பொருளைக் கைவிடாமல் பற்றிக்கொள்பவன், சிறப்பில்லாத பிறவியாக இருப்பான்.

குறள்: 1002 அதிகாரம்: நன்றியில்செல்வம் 

Top