Images
  • Kuralum porulum (1)

குறளும் பொருளும்

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

மாசற்ற அறிவுடையோர் ஓர் உயிரினத்திலிருந்து பிரிக்கப்பட்ட இறைச்சியை உண்ணமாட்டார்கள்.

குறள்: 258 அதிகாரம்: புலான்மறுத்தல் 

Top